பா . சக்திவேல்

Name

Email *

Message *

Friday, 13 January 2017

Pongal


பொங்கல்...
இது
விளைச்சலின் வெகுமதி
விசுவாசத்தின் விலாசம்
உழைப்பின் உன்னதம்
உண்மையின் உள்ளொளி
நன்றியின் நன்கொடை
நன்னெறியின் நற்பரிசு
ஒற்றுமையின் ஔடதம்
ஒப்பற்ற ஓரொலி..

அனைத்துயிரையும் மதித்து போற்றி
ஆதவனைத் துதித்து நிற்கும்
அற்புதத் திருநாள்...
இத்திருநாளை
உலக நாகரிகத்தின் அடையாளமாக
அகிலத்தின் அனைத்து மனித குலமும்
கொண்டாட வேண்டும்..

4 comments:

  1. இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete