பா. சக்திவேல்

Name

Email *

Message *

Friday 23 December 2016

கணினித் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா


கணினித் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்ற அடியேனுக்கும் வாய்ப்பு வழங்கிய ஐயா முத்து நிலவன் உள்ளிட்ட அனைத்து தமிழ் அறிஞர்களுக்கும் நன்றி . 

2 comments:

  1. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சிமுகாம் சிறப்பாக ஒரு ஆண்டு விழாவைப்போல நடந்ததென்றால் அதற்கு மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரி நிறுவனத்தின் பங்களிப்பும் அந்நிறுவனத்தில் பேராசிரியர் பணியாற்றும் தங்களைப் போன்றவர்களின் பெருமுயற்சியுமே தலையாயது என்பதை மறுக்க முடியாதே.

    ReplyDelete
  2. நன்றி ஐயா.பெரும்வேள்வியில் சிறு சமத்து நான்.
    கல்லூரி நிர்வாகம் இது மாதிரியான நிகழ்வுகளில்பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.

    ReplyDelete