பா. சக்திவேல்

Name

Email *

Message *

Tuesday 27 December 2016

பாரதத்தின் சாதனையாளர்கள் ( Achievers of India)

பாரதத்தின்  சாதனையாளர்கள் 
பள்ளிப்படிப்பை  பாதியில்  நிறுத்தி  சாதித்து  காட்டியவர்களைத்தான்  இன்று பெரும்பாலான  தன்னம்பிக்கை  பயிற்சி  அளிப்பவர்கள்  முன்னுதாரணமாக காட்டுகின்றனர் . ஆனால்  முறையான  தொழில் நுட்பமோ , அறிவியலோ  அல்லது  கலையோ  பயின்று  சாதித்து தனது  துறையில் தனி த் தடம் பதித்தவர்கள்  பல்லாயிரக்கணக்கானோர் . இவர்களை  எடுத்து காட்டினால்  தான் இளைய தலைமுறைக்கு  நேர்மறை  எண்ணம்  உருவாகும்.

3 comments:

  1. சாதனையாளர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி. இவர்கள்வெகு சிலர்கள் மட்டுமே.

    ReplyDelete