புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சிமுகாம் சிறப்பாக ஒரு ஆண்டு விழாவைப்போல நடந்ததென்றால் அதற்கு மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரி நிறுவனத்தின் பங்களிப்பும் அந்நிறுவனத்தில் பேராசிரியர் பணியாற்றும் தங்களைப் போன்றவர்களின் பெருமுயற்சியுமே தலையாயது என்பதை மறுக்க முடியாதே.

ReplyDeleteநன்றி ஐயா.பெரும்வேள்வியில் சிறு சமத்து நான்.
ReplyDeleteகல்லூரி நிர்வாகம் இது மாதிரியான நிகழ்வுகளில்பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.