பாரதத்தின் சாதனையாளர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி சாதித்து காட்டியவர்களைத்தான் இன்று பெரும்பாலான தன்னம்பிக்கை பயிற்சி அளிப்பவர்கள் முன்னுதாரணமாக காட்டுகின்றனர் . ஆனால் முறையான தொழில் நுட்பமோ , அறிவியலோ அல்லது கலையோ பயின்று சாதித்து தனது துறையில் தனி த் தடம் பதித்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் . இவர்களை எடுத்து காட்டினால் தான் இளைய தலைமுறைக்கு நேர்மறை எண்ணம் உருவாகும்.
சாதனையாளர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி. இவர்கள்வெகு சிலர்கள் மட்டுமே.
ReplyDeletenice sir
ReplyDeletemusic is wow